விளையாட்டுச் செய்திகள்

கழற்றிவிடப்பட்ட இஷாந்த் சர்மா: காரணம் என்ன?

ரஞ்சிக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மா நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சன்டிமாலுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட...

பிசிசிஐ வருமானத்துக்கு வழிவகுத்தவர்… ஐசிசி சேர்மன் சீனிவாசன் புகழாரம்

1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதற்கு ₹15 லட்சம் கூட கையில் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் தள்ளாடிக் கொண்டிருந்தது. அப்போது பாடகி...

எடுபடுமா தென் ஆப்ரிக்க ‘வேகம்’

சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் தென் ஆப்ரிக்க ‘வேகங்கள்’ சாதிப்பார்கள் என குளூஸ்னர் நம்பிக்கை தெரிவித்தார். தென் ஆப்ரிக்க  அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் குளூஸ்னர், 44. கடந்த 1996ல் கோல்கட்டா, ஈடன் கார்டன்...

சுழலில்’ அச்சறுத்துவாரா தாகிர்: கங்குலி எச்சரிக்கை

‘தென் ஆப்ரிக்க அணி வீரர் தாகிர், இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப செயல்படுவார். இவர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்,’’ என, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார். அடுத்த மாதம் இந்தியா வரும்...

ஹர்பஜனுக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு: உலகக்கிண்ண டி20 அணியில் இடம்பிடிப்பாரா?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கிற்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அணியில் நீண்ட காலமாக...

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் போட்டியை பார்க்க கிளம்பிய ஜெயவர்த்தனே: யாருடன் தெரியுமா?

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தீவிர ரசிகர்.இவர் சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடந்த டி20 காட்சி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்...

டோனி எனது ரோல் மொடல்: சொல்கிறார் புதுமுக வீரர் குருகீரட் சிங்

இந்திய அணித்தலைவர் டோனி எனது ரோல் மொடல் என்று புதுமுக சகலதுறை வீரர் குருகீரட் சிங் தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரர் குருகீரட் சிங் மற்றும் எஸ். அரவிந்த்...

எனது ரத்தத்தில் கலந்த கிரிக்கெட்: சானியா பெருமிதம்

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு மும்பையில் உள்ள ‘கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவில்’ வாழ்நாள் உறுப்பினர் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.இவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து அமெரிக்க ஓபனில் பட்டம்...

லண்டன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த கோஹ்லி: ஆச்சரியத்தில் வாயடைத்து நின்ற அனுஷ்கா

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தனது காதலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.தற்போது அனுஷ்கா சர்மா ‘ஏ டில் ஹன் முஸ்கில்’ படத்தின் படப்பிடிப்பிற்காக...

பந்துவீச்சில் மிரட்டிய நசீர், ருபெல்: இந்திய ‘ஏ’ அணிக்கு பதிலடி கொடுத்தது வங்கதேச ‘ஏ’ அணி

இந்தியா- வங்கதேச 'ஏ' அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச 'ஏ' அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. இதில்...