இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம்: கொந்தளித்த ஷாகித் அப்டிரி
இந்தியா அணிக்கு எதிராக கிரிக்கெட் விளையாட நாம் ஏன் அவர்களிடம் கெஞ்ச வேண்டும்? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்டிரி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 2015- 2023ம் ஆண்டுகளுக்கிடையே...
தவறுக்காக வருந்துகிறேன்: அப்ரிடியிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய சல்மான் பட்
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட், ஷாகித் அப்ரிடியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான்...
இங்கிலாந்தை தோற்கடிப்போம்: வக்கார் யூனிஸ் நம்பிக்கை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய...
இந்திய அணிக்குள் ஆரோக்கியமான போட்டி உள்ளது: முரளி விஜய்
அயல்நாட்டு தொடர்களின் மூலம் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டோன் என இந்திய அணியின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.பிரபல கிரிக்கெட் இணையதளத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் அளித்த...
ஊக்கம் அளிக்கும் சானியாவின் வெற்றிகள்: கணவர் மாலிக் பெருமிதம்
சானியா மிர்சாவின் வெற்றிகள் தனக்கு ஊக்கம் அளிப்பதாக அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிசுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து விம்பிள்டன்...
25,000 டொலர் பரிசு தொகை அறிவிப்பு: கொலையாளியின் இருப்பிடத்தை பொலிசுக்கு காட்டி கொடுத்த நபர்
கனடா நாட்டில் கொலையை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபரை பிடிக்க உதவினால் 25,000 டொலர் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து கொலையாளி தற்போது பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
டொரோண்டோ மாகாணத்தில் உள்ள...
ஜெயவர்த்தனே அதிரடி வீண்: டோனி, ஷேவாக் விளாசலில் ஹீரோஸ் லெவன் அணி அசத்தல் வெற்றி
இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த காட்சி டி20 போட்டியில் டோனியின் அதிரடியால் ஹீரோஸ் லெவன் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த இந்த காட்சி...
பிள்ளையாருடன் ஒரு ‘செல்ஃபி’: விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார்.
இன்று இந்தியா முழுவதும் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் நடந்த வழிபாடுகளில் சச்சின்...
இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சங்கக்காரா, ஜெயவர்த்தன: திட்டித் தீர்க்கும் அர்ஜூன ரணதுங்க
இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தன ஆகியோரை முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று நிட்டம்புவம்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தான் அவர் இவ்வாறு கடுமையான...
இங்கிலாந்துக்கு உதவும் டோனி, ஜெயவர்த்தனே! டி20 போட்டியில் இன்று மோதல்
இங்கிலாந்து ராணுவத்திற்கு உதவும் வகையில் இந்திய ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவர் டோனி காட்சி டி20 போட்டியில் விளையாடுகிறார்.
இந்த காட்சி டி20 போட்டி இன்று (வியாழக்கிழமை) லண்டன் கியா ஓவல் மைதானத்தில் 'கிரிக்கெட் ஃபார்...