சூப்பரான ஹேர்ஸ்டைல்: ரசிகர்களுடன் செல்பி எடுத்து கலக்கிய கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து அசத்தியுள்ளார்.தலைமுடியை விதவிதமாக மாற்றியமைக்கும் கோஹ்லியின் ஸ்பெஷலே அவரது முடியை ஒட்ட வெட்டிக்கொள்வதுதான்.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி அருகே இருக்கும் குர்கானுக்கு சென்ற...
விமர்சனங்களை ஒருபோதும் கண்டுகொள்ளமாட்டேன்: சானியா மிர்சா
என்னை பற்றிய விமர்சனங்களை எப்போதும் பொருட்படுத்தமாட்டேன் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்ட சானியா மிர்சா, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா...
மோர்கனின் தலையில் தாக்கிய பந்தால் நடுநடுங்கிப்போனோம்: ஸ்டீவன் ஸ்மித்
இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் ஹெல்மட்டில் பட்ட பந்து அவரது தலைபை தாக்கியதால் அவர் நிலைகுலைந்து போனதைப்பார்த்து நடுநடுங்கிப்போய்விட்டோம் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி...
இங்கிலாந்தை தோற்கடித்து கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றியது.இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது.
நாணயசுழற்சியில் வெற்றி...
வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்த வங்கதேச வீரர் சஸ்பெண்ட்
வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகாதத் ஹொசைன்(வயது 29), இதுவரை 38 டெஸ்ட், 51 ஒருநாள்...
டோனி மீதான வழக்கை விசாரிக்க தடை
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி மீதான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு வெளியான ஒரு வணிகம் சம்பந்தப்பட்ட ஒரு மாத இதழில் டோனியை கடவுள் விஷ்ணு போல சித்தரித்து...
பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையில் பிரிவுக்கு...
யாழ் தாச்சி சுற்றுப் போட்டிகள்: தாவடி காளியம்பாள் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு
இலங்கையில் தமிழ் மக்களின் திருநாளான ஆடிப் பிறப்பை முன்னிட்டு நடத்திய தாச்சி சுற்றுப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.வட மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர்...
சுவிஸ் நாட்டில் முன்னணி Ice Hockey கழகத்தில் ஈழத்து சிறுவன் அஷ்வின்
சுவிஸ் நாட்டில் jura மாநிலத்தில் வசித்து வரும் ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் வயது 13, இவர் jura மாநில தேசிய Ice Hockey கழகத்தில் U14 பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி...
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை நெருங்கினார் சவுரவ் கோஷல்
மும்பையில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய சாம்பியனான சவுரவ் கோசல் சாம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ளார்.
23 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்ட சிசிஐ ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடைபெற்று...