விளையாட்டுச் செய்திகள்

கோஹ்லியால் அணித்தலைவர் பதவியை நிரந்தரமாக இழக்கும் டோனி?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கும் விராட் கோஹ்லியை இந்திய அணியின் தலைவராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது டெஸ்ட் போட்டிகளின்...

இலங்கை டெஸ்ட் தொடரில் பாடம் கற்றுக் கொண்ட இஷாந்த் சர்மா: சொல்கிறார் அஸ்வின்

தனது ஆக்ரோஷமான நடத்தையால் தடைபெற்றுக் கொண்ட இஷாந்த் சர்மா நடந்தவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த்...

45 ஆண்டு கால சாதனை முறியடிப்பு: கங்குலியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் வெயர்ன் ரூனி

இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வெயர்ன் ரூனி இந்தியா வரவிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.கால்பந்து ஜாம்பவான் பிலே அத்லெடிகோ டி கொல்கத்தா அணி விளையாடும் கால்பந்து...

சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள்: முன்னாள் அணித்தலைவர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தான் பயிற்சியாளர் பணியில் இருந்து தான் விலகியதாக முன்னாள் பாகிஸ்தான் தலைவர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார். 1976 முதல் 1993ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் இருந்த மியான்டட்...

அக்காவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்த தங்கை செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் காலிறுதியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சகோதரிகளான செரீனா...

மகளுக்காக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஹேடின்

புற்றுநோயால் அவதியுறும் மகளுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின்.அவுஸ்திரேலிய அணியின் பிரபல விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின். இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்...

டெய்லர் அதிரடி சதம்: அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், டெய்லரின் அதிரடி சதத்தால் 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.இங்கிலாந்து– அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3–வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று பகல்–இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து...

ஸ்டெம்பின் மீது தவறி விழுந்த சங்கக்காரா: மைதானத்தில் ஏற்பட்ட பதற்றம் (வீடியோ இணைப்பு)

றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணியின் சங்கக்காரா ஸ்டெம்பின் மீது தவற விழுந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.இங்கிலாந்தில் நடக்கும் றொயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரின் 2வது...

வங்கதேச ‘ஏ’ அணியுடன் மோதல்: இந்திய ‘ஏ’ அணியில் டோனி, கோஹ்லி

வங்கதேச 'ஏ' அணிக்கு ஏதிரான இந்திய 'ஏ' அணியில் டோனி, கோஹ்லி, ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வங்கதேசம் ‘ஏ’ அணி, மூன்று...

இஷாந்த் சர்மா, தமிங்க பிரசாத் மோதலை ரசித்தேன்: கோஹ்லி

இஷாந்த் சர்மா, தமிங்க பிரசாத் மோதலை வெகுவாக ரசித்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தமிங்க பிரசாத், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்...