லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக தொழில்நுட்ப குழு
நான்காவது லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக 4 போ் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவராக பந்துல திஸாநாயக்கவும், உறுப்பினா்களாக ஷேன் பொ்னாண்டோவும், தரங்க பரனவித்தானவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அத்துடன் டிரோன் விஜயவா்தன உறுப்பினராகவும்,...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று
லண்டன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும்...
ஆப்கான் – இலங்கை இறுதிப்போட்டி இன்று
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்துள்ளது.
இந்த போட்டி ஹம்பாந்தோட்டை, சூாியவெவ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த...
விராட் கோலியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வலம் வருகிறார் – முகமது கைப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியா அணியை வரும் 7ம் திகதி எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் சிறந்த...
ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள்
தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
தடகளப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேபோல்...
ஆப்கானை வீழ்த்திய இலங்கை அணி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...
டிக்கெட் விலையின் அறிவிப்பை கண்டு சீன ரசிகர்கள் கடும் அதிருப்தி
சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒர்க்கர்ஸ் மைதானத்தில் வரும் 15ம் திகதி நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இதில் லயோனல் மெஸ்ஸி இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா அணியானது ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது.
போட்டி...
இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.
அதனடிப்படையில்...
துணை பயிற்சியாளராக ஹூப்பர் நியமனம்
10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை...
தமிழ் உள்பட 3 மொழிகளுக்கு வர்ணனையாளர்கள் அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சவுத்தாம்ப்டனில்...