அதிர்ஷ்டமில்லாத இலங்கை கேப்டன்
இலங்கை கேப்டன் 28 வயதான மேத்யூஸ் சதம் அடித்தாலே அந்த அணிக்கு ராசி இருக்காது போலும். இந்த டெஸ்டில் அணியை காப்பாற்ற கடுமையாக போராடிய மேத்யூஸ் கடைசியில் 110 ரன்களில் வீழ்ந்தார். அவருக்கு...
ஆஸ்திரேலியாவில் டாக்சி ஓட்டுநராக பணிபுரியும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
சிட்னி: 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அர்ஷாத் கான் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2005-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 2005-ம்...
வெற்றி வாய்ப்பில் இந்தியா: தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.2–வது இன்னிங்சை வளையாடிய இலங்கை நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு...
கோபம் கொண்ட இஷாந்த சர்மா: உணர்ச்சியை கட்டுப்படுத்த சொன்ன கவாஸ்கர்
கொழும்பில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா தனது உணர்ச்சியை கட்டுப்படுத்தியிருக்கலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.வது இன்னிங்சில் விளையாடிய இந்தியா 274 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 386 ஓட்டங்கள்...
வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச்சூடு: மன்னிப்பு கோரிய நபர்
முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அத்தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கராச்சி நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு வாசிம் அக்ரம்...
காதலிக்காக அடி வாங்கிய ரஹானே: ருசிகர தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே, தனது கடின உழைப்பால் அணியில் ஒரு நிரந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.ரஹானே யூன் 6 ஆம் திகதி, 1988ம் ஆண்டு மஹாராஸ்டிராவில் பிறந்தார். இவர்...
சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரொனால்டோ!
நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு தனது கையெழுத்திட்ட ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரொனால்டோ.கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்கு பேரழிவு ஏற்பட்டது. பெரும்பாலான...
இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி நடக்க வாய்ப்பே இல்லை: சொல்கிறார் சோயிப் அக்தர்
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க முடிவு...
கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: முதல் ஓவரின் முதல் பந்திலே சிக்சர் அடித்த மேக்ஸ்வெல்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் முதல் ஓவரின் முதல் பந்திலே சிக்சர் விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இந்த ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 போட்டியில் யார்க்ஷேயர் மற்றும்...
ஜோடி மாறினாலும் அசத்தும் இந்திய வீரர்கள்: கடைசி 5 போட்டிகளில் வரிசையாக சதம் விளாசி சாதனை
இந்திய அணியின் தொடக்க ஜோடி மாறினாலும் கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சிய தொடக்க வீரர்களில் ஒருவர் சதம் அடித்து சாதித்துள்ளனர்.பொதுவாக தொடக்க வீரர்கள் மாற்றப்படுவதில்லை. ஆனால் காயம் காரணமாக கடந்த சிலப் போட்டிகளில்...