விளையாட்டுச் செய்திகள்

சங்ககரா ஓய்வுக்கு பிறகு இலங்கைக்கு காத்திருக்கும் சவால்: கோஹ்லி

அணித்தலைவர் பதவி கூடுதல் நெருக்கடி கிடையாது என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கொழும்பில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,...

துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன்: வாசிம் அக்ரம் பேட்டி (வீடியோ இணைப்பு)

துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.ராச்சியில் நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு வாசிம் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது அடையாளம்...

ஓய்வுபெறும் எண்ணமில்லை: மைக்கேல் கிளார்க் திட்டவட்டம்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.ஆட்டத்திறன் (பார்ம்) இன்றி வேதனையில் தவிக்கும் மைக்கேல் கிளார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இதற்கு...

3 நாள் பயிற்சி ஆட்டம்: 50 ஓவர்களுக்கு இந்தியா 193 ஓட்டங்கள் சேர்ப்பு

இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களுக்கு 193  ஓட்டங்கள் எடுத்துள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.அதற்கு முன்பாக இலங்கை பிரசிடென்ட்...

நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்: டோனி உருக்கம்

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவரது இதயங்களிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு விளையாட்டு உலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் தொடர்ந்து அஞ்சலி...

இலங்கை சுற்றுப்பயணம்: இந்திய வீரர்கள் மனைவி, காதலியை அழைத்துச் செல்ல தடை

இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்...

தோல்விக்கு நானே காரணம்: மலிங்கா புலம்பல்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்கா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள்,...

உலக பேட்மிண்டன் போட்டிக்கு முன்பாக உடல்தகுதி பெற்று விடுவேன்: சாய்னா

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால்...

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வி

இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள்...

பயிற்சியாளர் மாற்றம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: சர்தார்சிங் கருத்து

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பால் வான் ஆஸ் (நெதர்லாந்து) சமீபத்தில் மாற்றப்பட்டு புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் உயர் திறன் மேம்பாட்டு இயக்குனராக இருந்து வந்த ரோலன்ட்...