விளையாட்டுச் செய்திகள்

ஒரு நாள் ஆசிரியராக மாறிய டோனி

ஜார்க்கண்ட மாநிலத்தில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு டோனி சென்றுள்ளார்.டோனி வருகையை முன்னிட்டு...

காதலி கீதாவுக்கு சச்சினிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுத்த ஹர்பஜன்!

தனது காதலி கீதா பர்ஸாவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகரிடம் அழைத்து சென்று ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை...

அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா: எழுச்சிக்கோலம் பூண்ட ஐ.நாவை நோக்கிய மில்லியன் கையெழுத்து இயக்கம்!

பிரான்ஸ் தமிழர்களின் விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்துள்ளதோடு, ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னெடுப்பில் 18வது ஆண்டாக இடம்பெற்றுள்ள இப்பெருநிகழ்வில் பிரென்சு மற்றும் தமிழ்...

ஜிம்பாப்வே போட்டியில் மிரட்டல்: புதிய மைல்கல்லை எட்டிய புவனேஷ்வர் குமார்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வேகத்தில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.நேற்றைய போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெள்ளை உடை தங்களுக்கு தொல்லை தரும் விடயமாக இருக்கிறது என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெள்ளை உடை தங்களுக்கு தொல்லை தரும் விடயமாக இருக்கிறது என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் விளையாடும் வீரர்கள் அணியும் உடைகள்...

சிலியிடம் உதை வாங்கினாலும் தரவரிசையில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா!

உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்டுள்ளது.இதில் உலகக்கிண்ணம், கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று கிண்ணத்தை தவறவிட்ட...

மிரட்டும் ஜிம்பாப்வே: இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து திணறல்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதன்...

விழிபிதுங்கி வெளியேறிய ‘அழகுப்புயல்’ ஷரபோவா: அதிரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த செரீனா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ரஷியாவின் மரிய ஷரபோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.மகளிர் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை செரீனா வில்லியம்சும், 4ம் நிலை வீராங்கனை...

இந்திய கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்: போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன் முதல்...

கிரிக்கெட்டின் பிதாமகன் – சச்சின் வாழ்க்கைக் குறிப்பு

  கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின் கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் Sachin Ramesh Thendulkar பிறப்பு - ஏப்ரல் 24, 1973               தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான்...