விளையாட்டுச் செய்திகள்

புதிய உலக சாதனை படைத்த யூனிஸ்கான்

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய யூனிஸ்கான், பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.இந்த டெஸ்ட் போட்டி பல்லகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் 2வது இன்னிங்சில்...

இன்று 34வது பிறந்தநாள். நம்ம தல டோனிக்கு பெரிய விசில் போடு (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான மகேந்திரசிங் டோனி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் 20...

இலங்கை அணிக்கு அதிர்ச்சி. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி...

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இலங்கை சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இதன் முதல்...

ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்காக ரஹானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வே புறப்பட்டு செல்கிறது.

ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்காக ரஹானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வே புறப்பட்டு செல்கிறது.இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 ஆட்டத்தில் விளையாட...

விட்டாச்சு லீவு. தென் ஆப்பிரிக்காவில் அனுஷ்காவுடன் ஓய்வெடுக்கும் விராட் கோஹ்லி

ஜிம்பாப்வே தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அவர் தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் தென் ஆப்பிரிக்காவில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபலமான கிரகர் தேசிய பூங்காவில் காதலியுடன் ஓய்வில் இருந்து வரும்...

வங்கதேச தொடர்: மன்னிப்புடன் ஆட்டத்தை தொடங்கும் தென் ஆப்பிரிக்கா

வங்கதேச வான்வெளியில் ஆளில்லா விமானத்தை பறக்க விட்டதற்காக தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட்...

சுனாமியில் உறவுகளை இழந்து அனாதையாக நின்ற சிறுவனை கால்பந்து வீரனாக்கி அழகு பார்த்துள்ளார் போர்த்துக்கல் அணியின் வீரர் ரொனால்டோ.

சுனாமியில் உறவுகளை இழந்து அனாதையாக நின்ற சிறுவனை கால்பந்து வீரனாக்கி அழகு பார்த்துள்ளார் போர்த்துக்கல் அணியின் வீரர் ரொனால்டோ.கடந்த 2004ம் ஆண்டு தாக்கிய சுனாமியில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட...

பாகிஸ்தானுடன் கடைசி டெஸ்ட்: துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.இலங்கை சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி...

தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை தமிழ் கராத்தே வீரர் கனடா ஒன்ராரியோ மாநிலத்தின் கராத்தே சுற்றுப் போட்டி ...

  தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை தமிழ் கராத்தே வீரர் கனடா ஒன்ராரியோ மாநிலத்தின் கராத்தே சுற்றுப் போட்டி அண்மையில் ரொரன்ரோவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் சிறிலங்கா (ளுர்ழுவுழுமுயுN முயுசுயுவுநு யுஊயுனுநுஆலு ஐNவுநுசுNயுவுஐழுNயுடு ளுசுஐ டுயுNமுயு)...

வங்கதேச விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டை அடித்து வங்கதேச பத்திரிக்கை சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.வங்கதேச சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில்...