உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் டோனி
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 பேர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 38 இசைக் கலைஞர்கள், 29 விளையாட்டு வீரர்கள், 19 நடிகர்கள், 6 பிரமுகர்கள், 3 வானொலி நட்சத்திரங்கள், 2...
வேலணை மத்தி மாணவன் கராத்தே சுற்றுப் போட்டியில் 2 ஆம் இடம
பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதற்காக கல்வித்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கராத்தே சுற்றுப்போட்டியில் 2015 ஆண்டுக்கான வடமாகாண போட்டிகள் வவுனியா சி.சி.ரி.என்.எஸ். பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது.
யாழ்மாவட்டம் சார்பாக வேலணை மத்திய கல்லூரி மாணவனும்...
சொந்த மண்ணில் பழி தீர்த்த வங்கதேசம்: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் துடுப்பாட்ட போட்டி மிர்புரில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்றது.
இதில் நாணயசுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை...
சச்சினை ஆட்டமிழக்க செய்ததால் இந்தியர்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள்: அவுஸ்திரேலிய வீரர் உருக்கம்…
உலகக்கிண்ண போட்டியில் சச்சினை ஆட்டமிழக்க செய்ததற்காக இந்தியர்கள் இன்னும் தன்னை மன்னிக்கவில்லை என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்.
உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான...
டோனி, ரோஹித்தை சீண்டிய வங்கதேச வீரர் ரஹ்மான்
மிர்புரில் நடந்த நேற்றைய ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச பந்துவீச்சாளர் ரஹ்மான் இந்திய அணித்தலைவர் டோனி, ரோஹித் சர்மாவை சீண்டினார்.இந்தியா துடுப்பெடுத்தாடும் போது 4வது ஓவரை ரஹ்மான் வீசினார். இதில் ஒரு ஓட்டம் எடுக்க ரோஹித்...
நடுவர் செய்த குழப்பத்தால் ஏற்பட்ட பரபரப்பு
வங்கதேசம்- இந்திய அணிகள் மோதிய நேற்றைய ஒருநாள் போட்டியில் நடுவர் செய்த குழப்பத்தால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.மிர்புரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 307 ஓட்டங்கள் குவித்தது.
இதைத்...
ஹாக்கி உலக லீக் அரையிறுதி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் அசத்தல்: கிரேட் பிரிட்டனை வென்றது
ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி இன்று கிரேட் பிரிட்டன் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் உலக லீக் அரையிறுதியில் இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
ஹாக்கி உலக லீக் அரையிறுதி போட்டி...
ஏகன் கிளாசிக் டென்னிஸ்: சானியா மிர்சா- கேசே டெல்லக்வா ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேற்றம்
இந்திய- ஆஸ்திரேலிய ஜோடியான சானியா மிர்சா- கேசே டெல்லக்வா ‘ஏகன் கிளாசிக் டென்னிஸ்’ தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் மகளிருக்கான ஏகன் கிளாசிக் புல்தரை டென்னிஸ் போட்டி நடைபெற்று...
உலக கோப்பை தோல்விக்காக இந்தியாவை பழிக்குப்பழி வாங்கிய வங்கதேசம்
இந்தியா-வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் பகல்- இரவு ஆட்டமான நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கள தேச அணியினர் தொடக்கம் முதலே...
காலி டெஸ்ட்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 2 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதல்போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று...