விளையாட்டுச் செய்திகள்

புதிய நட்சத்திரத்துக்கு ரொனால்டோ பெயர்!

கால்பந்து போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் ரொனால்டோவை கவுரப்படுத்தும் வகையில் வான்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திர கூட்டத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த நட்சத்திர கூட்டத்தை...

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது சா்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நொட்டிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில்...

நட்சத்திர ஹொட்டல் சரியில்லை: அதிருப்தியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

வங்கதேச தொடருக்காக சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹொட்டலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வங்காளதேச தொடருக்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் டாக்காவில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் தங்கியுள்ளனர். இந்த ஹொட்டல் நமது வீரர்களுக்கு...

இந்தியா – பங்களாதேஷ் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்

இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணிகள் இடை­ யே­யான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் டாக்­காவில் இன்று நடைபெறவுள்ளது.டோனி தலை­மை­யி­லான இந்­திய அணி வெற்­றி­யுடன் கணக்கை தொடங்கும் ஆர்­வத்தில் உள்­ளது. இரு அணி­களும் கடை­சி­யாக...

இந்திய அணியின் அடுத்த ஷேவாக்: தவானை புகழ்ந்து தள்ளிய கோஹ்லி

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் இல்லாத குறையை ஷிகர் தவான் தீர்த்து வைப்பார் என்று டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய...

மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்கள்! மருத்துவமனையில் எடுத்த நெகிழவைக்கும் புகைப்படம்

இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் பிடியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சர்ரே அணியின் வீரர்கள் பர்ன்ஸ்– ஹென்ரிக்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.இதில் ஹென்ரிக்சுக்கு 3 இடங்களில் தாடை கிழிந்தது. பர்ன்சுக்கு முகத்தில்...

பிராட்மேனின் சாதனையை தொட்டுப் பார்ப்பாரா சங்கக்காரா?

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா ஒரு இரட்டை சதம் அடிக்கும் நிலையில், அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனின் சாதனை சமன் செய்வார். 37 வயதாகும் சங்கக்காரா 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,203 ஓட்டங்களை...

அசத்துமா இலங்கை அணி? பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டியில் நாளை மோதல்

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்குகிறது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2...

உடைமாற்றும் அறையில் ஒலித்த டோனியின் குரல்: கோஹ்லி கண்ணீர் பேட்டி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனி இல்லாதது அவரை இழந்துவிட்ட ஒருவித உணர்வை தந்ததாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய டெஸ்ட் அணிக்கு விராட்...

இந்திய அணியின் அடுத்த ஷேவாக்: தவானை புகழ்ந்து தள்ளிய கோஹ்லி

துடுப்பாட்ட செய்தி   இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் இல்லாத குறையை ஷிகர் தவான் தீர்த்து வைப்பார் என்று டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தலைமையிலான...