வோக்ஸ் அபார சதம்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.டொமினிக்காவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில்...
இலங்கை அணி சொந்த மண்ணில் மண்ணை கவ்வும்: வெற்றி வெறியில் மிஸ்பா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இதில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகின்ற 17ம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில்...
அதிர்ச்சியடைந்த அனுஷ்கா.. டோனியால் கதறி அழுதேன்: சொல்கிறார் கோஹ்லி [
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு அறிவித்ததும் தான் அழுது விட்டதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் பாதியில் டோனி திடீரென ஓய்வை...
டிராவிட்டை குட்டி பசங்களிடம் மாட்டி விட்ட சச்சின், கங்குலி
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண்...
செல்பியில் கலக்கிய மெஸ்ஸி, கோபே: கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த விளம்பரம் இதுதான்
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியும், கூடைப்பந்து ஜாம்பவான் கோபேயும் இணைந்து நடித்த விளம்பரம் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த விளம்பரமாக ரசிகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.பிரபல வீடியோ இணையத்தளமான யூ-டியூப் தனது 10ஆம் ஆண்டு விழாக்...
அலீம் தர், தர்மசேனா அடங்கிய நடுவர் குழுவில் தமிழருக்கு இடம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள எலைட் பேனல் நடுவர் குழு பட்டியலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்த குழுவில் ஆண்டுதோறும் 12 பேர் இடம் பெற்றிருப்பார்கள். மிகவும் கவுரவமிக்க...
மோடியை போல் நடித்துக் காட்டி அசத்திய யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், பிரதமர் மோடியை வாழ்த்தி வெல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் டப்ஸ்மேஷ் ஆப் வைரலாக பரவியது. இதில் பல பிரபலங்கள் வித்தியாசமான வசனங்களுக்கு ஏற்றவாற...
வேகத்தில் மிரட்டிய அவுஸ்திரேலியா: 148 ஓட்டங்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள்...
சச்சின் சாதனையை முறியடித்த அலெஸ்டர் குக்
இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக் குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அலெஸ்டர் குக் 9 ஆயிரம்...
ஆக்ரோஷமான செயல்பாடு தொடரும்.. டோனியுடன் ஒப்பிட வேண்டாம்: கோஹ்லி பளீர்
டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலிய தொடரின் பாதியில் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தார்.இதனையடுத்து டெஸ்ட்...