விளையாட்டுச் செய்திகள்

என்னை மிரள வைத்த சச்சின், லாரா: சொல்கிறார் கிளார்க்

  தலைசிறந்த சர்வதேச வீரர்களின் பெயர்களை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் வரிசைப்படுத்தியுள்ளார். மைக்கேல் கிளார்க் டுவிட்டர் வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் உங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வீரர்கள்...

இலங்கையுடன் மோதல்: சயீத் அஜ்மல் நீக்கம்.. பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு...

ஊழல் புகார்களுக்கு இடையே பதவி விலகிய பிபா அமைப்பின் தலைவர்: 40 ஆண்டு பந்தம் முடிவுக்கு வந்த சோகம் 

தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே பிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செப் பிலாட்டெர் அறிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர்(Sepp Blatter) பிபா அமைப்பின் தலைவராக 1998 ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். கடந்த...

அவுஸ்திரேலிய அணியின் வெற்றிப்பின்னணியை கையாளும் கோஹ்லியின் திட்டம்

இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவராக கோஹ்லி பொறுப்பேற்றுள்ளார்.இவர் தனது லட்சியம் பற்றி கூறுகையில், இந்திய அணியிடம் மற்ற அணிகளை வீழ்த்தும் திறமை உள்ளது. அதற்கு அவர்களை ஒருங்கினைத்தாலே போதும். 280 நாட்கள் வரை ஒன்றாக...

பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா கார் பறிமுதல்

பாகிஸ்தான் அணியில் நீண்டகாலமாக அணித்தலைவராக இருப்பவர் மிஸ்பா உல்ஹக்.இவர் தனது land cruiser காருக்கு செலுத்த வேண்டிய ரூ. 39 லட்சம் வரி செலுத்தாததால் வருவாய் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பாகிஸ்தான்...

இலங்கையில் 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை!

  இலங்கையில் நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனையில், விதிமுறைகளுக்கு புறம்பாக பந்துவீசியதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி.க்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, விதிகளுக்கு மாறாக பந்துவீசுபவர்களை உள்ளுருரிலேயே அடையாளம் காணும்...

பொது இடத்தில் அவமானப்பட்ட கிறிஸ்டினோ ரொனால்டோ

கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும்.ரியல் மாட்ரிட் அணியின் சூப்பர் ஸ்டாரும் கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவருமான ரொனால்டோ தனது மோசமான...

கனவில் கண்ட சதம்.. இலங்கைக்கு கொடுத்த ஆப்பு: சொல்கிறார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கனவில் கண்ட சதம் நனவானது பற்றி கூறியுள்ளார்.டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின், அங்கு நடந்த சில...

அவுஸ்திரேலியாவில் மண்ணை கவ்வும் இங்கிலாந்து: சவால் விடும் மெக்ராத்

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என ஒயிட் வாஷ் ஆகும் என முன்னாள் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.கடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என்ற...

டோனி தலைமையில் அசத்தினேன்.. கண்டுகொள்ளாத தெரிவு குழு: நெஹ்ரா வருத்தம்

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் அசத்திய ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 8வது தொடரில் சென்னை அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்...