விளையாட்டுச் செய்திகள்

இறுதிச் சுற்றுக்கு யுபுன் அபேகோன் தகுதி

இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 12° MEETING INTERNAZIONALE “CITTÀ DI SAVONA” தடகளப் போட்டியின் முதல் சுற்றில் இரண்டாவது...

கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார்.

தனுஷ்க மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை...

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் சாதனை

நூருல் ஹுதா உமர்  சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளரும், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளருமான  என்.எம்.ஏ.மலிக் தலைமையில் கடந்த மே 15,16 ஆம் திகதிகளில் சாய்ந்தமருது அல்- ஜலால் மற்றும் பௌஸி மைதானங்களில் நடைபெற்ற...

உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை

அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நேற்று நடந்த இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல்...

தோல்விக்கு குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 57-வது ஐபிஎல் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி...

சிஎஸ்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் – மைக் ஹஸ்சி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 55-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-வார்னர் தலைமையிலான டெல்லி...

பொம்மன், பெள்ளிக்கு சிஎஸ்கே ஜெர்சி

'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்றது. இந்த படம் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு...

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப் போட்டியை பாகிஸ்தானில் நடத்தினால் பங்கேற்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்தது. இதை தொடர்ந்து...

இலங்கை வரும் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி

இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இப்போட்டியில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூன் 2...