அசத்தும் அஸ்வின்.. கவனம் ஈர்க்கும் ஹேராத்: கருத்து தெரிவித்த முரளிதரன்
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேராத் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள இலங்கையின்...
டெஸ்ட் போட்டியில் விளையாட காத்திருக்கும் டேவிட் மில்லர்
தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும் என அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி...
இலங்கை கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை…
இலங்கைக் கிரிக்கெட் சபைக்கான நிதி உதவியை சர்வதேச கிரிக்கெட் சபை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே நிதி நிறுத்தப்பட்டமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம்...
மனம் திறக்கும் வில்லியஸ்
ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் விளையாடி வரும் நிலையில், அவரை வைத்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் பட்டையை கிளப்பி வரும் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லியர்ஸூக்கு...
ரூ.90 கோடியில் உடற்பயிற்சி மையத்தை நிறுவிய கோலி- டோனியை தொடர்ந்து…
கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் இந்த பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்தும் பல கோடிகளாக்கி விடுகிறார்கள்.
இந்திய அணி கேப்டன் டோனி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் பாகிஸ்தான்….
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது....
டெல்லியை பந்தாடிய கொல்கத்தா: கலக்கிய கம்பீர்…
டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 8வது ஐ.பி.எல் தொடரின் 17வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்...
இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.தற்போது நடைபெற்று வரும் 8வது ஐபிஎல் தொடர் வரும் மே 24ல் முடிகிறது.
இதன் பின்னர் இந்திய அணி வங்கதேசம் சென்று 1 டெஸ்ட்,...
சங்கக்காராவின் ஆதிக்கம் இங்கிலாந்திலும் தொடர்கிறது…
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில், சரே அணியில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சதம் விளாசினார். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து...
ஐபிஎல் 8: ரோஹித் சர்மாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐபிஎல் சீசன்-8 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.சுற்றுத்தொடரின் 19வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பெங்களூர் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...