அடுத்த சீசனிலும் டோனி விளையாடுவார்
நடப்பு ஐபிஎல் சீசனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 'டோனியின் ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு சார்ந்த திட்டம் என்ன?' என்பது...
மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்னும் 17 லீக் ஆட்டங்களே மீதம் உள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.
புள்ளி பட்டியலில் குஜராத் (16...
IPL – சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை பெருநகர போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை, 14, 23, 24 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டி...
இலங்கை வீரர் பத்திரன குறித்து தோனி கருத்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி பதிரன நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார் என கூறியுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டம்...
அதிக முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா
சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். லீக் சுற்று போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது....
மும்பையை வீழ்த்தியது சென்னை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி...
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கே.எல்.ராகுல்
நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணித்தலைவர், கே.எல்.ராகுல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் காலில் அடிபட்ட நிலையில், பரிசோதனையில் தசைநாறு கிழிந்தது தெரிய வந்தது. இதற்கு...
மோசமான சாதனை படைத்த குர்ணல் பாண்டியா
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக கேப்டனாக அறிமுகமான குர்ணல் பாண்டியா முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி சாதனை படைத்துள்ளார். லக்னோ...
அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக், சக்காரி
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா வீராங்கனை பெட்ரோ மாட்ரிக்குடன்...
கிரிக்கெட் வீரர் முகமட் சமி பாலியல் தொழிலில் ஈடுபட்டாரா? – அவரது மனைவி குற்றச்சாட்டு
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என்றும் அவர் ஒரு பிளேபோய் எனவும் முகமது ஷமியின் மனைவி ஹாசின் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரராக...