ஐபிஎல் டி20 – சேப்பாக்க போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை
ஐபிஎல் தொடர் வருகிற 31ம் திகதி கோலாகலமாக தொடங்கியது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்...
யார் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை...
போராடி தொடரை வென்ற நியூசிலாந்து – தொடரை இழந்த இலங்கை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ரி20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...
வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி விலகல்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களுரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில், 81 ரன்கள் வித்தியாசத்தில்...
தரவரிசையில் முன்னேறிய சரித் அசலங்க
ஐசிசி 20-20 துடுப்பாட்ட தரவரிசையில் 35வது இடத்தில் இருந்த இலங்கையின் முன் வரிசை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க 572 புள்ளிகளுடன் 23 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக ஐசிசி 20-20 துடுப்பாட்ட தரவரிசையில்...
தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்றில் அவர் இன்று (06) தனது பிணை...
சஞ்ஜிதா சானுவுக்கு 4 ஆண்டுகள் தடை
குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பளு தூக்குதல் வீராங்கனையான சஞ்ஜிதா சானுவிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை சோதனை நடத்தியது. இதில்...
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவர்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஒருநாள் போட்டி மழை...
இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2 வது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட...
கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக தசுன் ஷானக
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக ஐPடு போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக...