எம் எஸ் டோனி புது சாதனை
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின....
வீரர்களை உற்சாகப்படுத்த நேரில் வரும் ரிஷப் பண்ட்
விறுவிறுப்பு நிறைந்த 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சும், குஜராத் டைட்டன்சும் மல்லுக்கட்டுகின்றன.
டெல்லி அணி தனது தொடக்க...
கிரிக்கெட் வீரர் சலீம் துரானி காலமானார்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி (88) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர் தனது சகோதரர் உடன் குஜராத்தின் ஜாம்நகரில் வசித்து வந்தார். 1960 முதல் 1973 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில், இந்திய...
கோப்பை வென்றார் கிவிடோவா
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று ஆட்டம் இன்று நடந்தது.
இதில் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா,...
ஐபிஎல் – முதல் வெற்றியை பதிவுசெய்த குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16 வது சீசன் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.
தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின.
நாணய சுழற்சியை வென்ற குஜராத்...
காயமடைந்த கேன் வில்லியம்சன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7...
பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த வர்தானியுடன் மோதினார்.
இந்தப்...
இன்று ஆரம்பிக்கும் 16வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை...
இறுதிப்போட்டியில் எலனா ரைபகினா
மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரை இறுதியில் எலனா ரைபகினா (கஜகஸ்தான்)-ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மோதினார்கள். இதில் எலனா ரைபகினா 7-6...
வெற்றி பெற்றது நியூசிலாந்து – வாய்ப்பை இழந்தது இலங்கை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ஓட்டங்கள் மட்டுமே...