தேசிய கபடி- 2023 தொடரில் நிந்தவூர் சாதனை
நூருல் ஹுதா உமர்
இலங்கை கபடி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட NATIONAL KABADDI CHAMPIONSHIP - 2023 தொடர் இம் மாதம் 24ம்,25ம் திகதிகளில் பண்டுவஸ்ணுவர ஹெட்டிபோல பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில்...
ஐபிஎல் : ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் திகதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் உள்ளூர் மைதானம், வெளியூர் மைதானங்களில் லீக் ஆட்டங்களில் விளையாடுகின்றன. மொத்தம் 70...
198 ஓட்டங்களால் இலங்கையை வென்றது நியூசிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஒக்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர்...
இலங்கை – நியூசிலாந்து : போட்டி ஆரம்பம்
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ண...
100 வது ஒருநாள் போட்டியில் இலங்கை – நியூஸிலாந்து
நியூஸிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி...
பி.வி.சிந்து வெளியேற்றம்
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அவர் 2-வது சுற்றில்...
அசரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒன்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 14-ம் நிலை வீராங்கனையான அசரென்கா (பெலாரஸ்) 6-3,6-1 என்ற...
இந்தியா மோதும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த முடிவு
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர் ஒருநாள் போட்டி முறையில் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி...
எம்மாவை வீழ்த்தி பியான்கா முன்னேற்றம்
அமெரிக்காவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும்,...
கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனை
சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக, 4.86 வினாடிகளில் கூட்டாக சாதனை படைத்த க்யூபிங் வீரர்களான மேக்ஸ் பார்க் (அமெரிக்கா) மற்றும் டைமன்...