போதுமான உடல் தகுதியுடன் டோனி இருக்கிறார்
ஐ.பி.எல் போட்டியில் வெற்றிகரமான தலைவராக திகழ்பவர் டோனி. அவர் 4 முறை (2010, 2011, 2018, 2021) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் 5 முறை சி.எஸ்.கே....
உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, நவம்பர் மாதம்...
10,000 ஓட்டங்கள் கடந்த ரோகித் சர்மா
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 269 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ஓட்டங்கள் எடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய...
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஜெர்சி அறிமுகம்
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் வரும் 31 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ்...
தலைவர் பதவியில் இருந்து விலக திமுத் தீர்மானம்
எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான...
தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி தனது முதல்...
கொழும்பு ரோயல் கல்லூரி வென்றது
144 ஆவது கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டித் தொடரில் ரோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி அணி 8 விக்கெட்களை இழந்து...
கிறிஸ் கெய்லின் டி20 சாதனை முறியடிப்பு
டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா? அதுவும் வேகமாக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில்!
டி20 கிரிக்கெட்டில் 9000 ஓட்டங்களை விரைவாக எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் கிறிஸ்...
580 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்து
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
அதனடிப்டையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து...
இலங்கையின் T20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிப்பு
நியூசிலாந்து சுற்றுப் பயணத்திற்கான ரி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சிறிது காலத்திற்குப் பிறகு, இலங்கையின் தொடக்க துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் மீண்டும் ரி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.