விளையாட்டுச் செய்திகள்

சன்ரைசர்ஸ் அணியின் புதிய சீருடை அறிமுகம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

இலங்கைக்கு எதிராக 197 நாடுகள்

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 208 நாடுகள் கலந்து...

முதல் நாள் முடிவில் 155 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்து

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி சார்ப்பில் விளையாடிய டெவோன் கான்வே 78 ஓட்டங்கள் எடுத்த...

மொயீன் அலி ஓய்வு பெற வாய்ப்பு

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக வெள்ளைப்...

வாய்ப்பை இழந்த இலங்கை அணி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட்...

இலங்கை டெஸ்ட்டில் நியூசிலாந்து வெற்றி பெறுமா?

நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால்...

தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்

வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணி...

ஒருநாள் போட்டி ஓவரை 40 ஆக குறைக்க வேண்டும்

20 ஓவர் கிரிக்கெட் வருகைக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி (50 ஓவர்) ஆகியவற்றின் மீது ரசிகர்கள் ஆர்வம் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை அதிகரிக்க உலக...

டிராவை நோக்கி அவுஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட்

அவுஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெற்று வரும் அகமதாபாத் டெஸ்ட் ஆட்டம் டிராவை நோக்கி செல்கிறது. ஆட்டத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை கிங் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 571...

முதலாவது டெஸ்டில் 373 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...