காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில்...
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர்
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 4ம் திகதி முதல் 26ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 5 அணிகளின் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக,...
ஜடேஜா புதிய சாதனை
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார். 34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார்.
முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை...
நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.
முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஶ்ரீ ரங்காவிற்கு...
மே மாதம் 20 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் தேர்தல்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2023 - 2025 காலகட்டத்திற்கு அங்கு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலுக்கான...
சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209...
உலக குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கம்
பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அனாமிகா, அனுபமா மற்றும் கோவிந்த் ஆகியோர் வெள்ளி வென்று உள்ளனர்.
மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா...
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி
தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா –...
புதிய பயிற்சியாளரை நியமிக்கிறார் பி.வி.சிந்து
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது பயிற்சியாளர் பார்க் டே சாங்வை பிரிந்துள்ளார். இதை பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
2019ம் ஆண்டு சிந்துவுடன் பயிற்சியாளராக இணைந்த பார்க், தொடர்ந்து...
சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா ஜோடி
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே...