விளையாட்டுச் செய்திகள்

டி20 உலக கிண்ணம் – நாளை இறுதிப்போட்டி

8 வது மகளிர் டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ´ஏ´ பிரிவில் அவுஸ்திரேலியா (8 புள்ளி)...

நியூசிலாந்திற்கு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில் 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். பிப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளது.

டேவிட் வார்னர் நம்பிக்கை

2024 வரை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவேன் என முன்னணி ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற 2 வது டெஸ்டில் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம்...

புதிய யாப்பினை தயாரிப்பதற்காக நிபுணர் குழு

இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பினை தயாரிப்பதற்காக 10 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக நீதியரசர் கே.டி.சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை...

இலாபம் ஈட்டிய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான...

சம்பியனானது ப்ரைனி பெட்ஜெர்ஸ்

அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ; சம்பியனானது ப்ரைனி பெட்ஜெர்ஸ் நூருல் ஹுதா உமர்  கல்முனை ஸ்டார் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவால் சமராடும் அறிவுச்சமர் ஜூனியர் சீசன்...

7 ஆம் இடத்துக்கு முன்னேறிய ரோஹித் சர்மா

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் 7 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய தலைவர் ரோஹித் சர்மா. அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு...

தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளை தளர்த்த நீதிமன்றம் உத்தரவு

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே...

முதல் இடத்தை பிடித்த வனிந்து ஹசரங்க

ஐசிசி ரி 20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 695 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், டி20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் வனிந்து...

ஓய்வுபெற்றது இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா

இந்தப் போட்டியே, சானியா மிா்ஸாவின் 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக அமைந்தது. இதில் அவா் முதல் சுற்றிலேயே வெற்றி பெறத் தவறி வெளியேறினாா். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை...