விளையாட்டுச் செய்திகள்

அகில இலங்கை திறந்த மட்ட கராத்தே போட்டியில் வீர, வீராங்கனைகள் சாதனை

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில், 2023.02.16 அன்று நிப்போன் கராத்தே சங்கம் - இலங்கையின் ஒழுங்கமைப்பில், அகில இலங்கை திறந்த மட்ட கராத்தே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் வவுனியா...

CSK அணியில் களமிறங்கும் தசுன் ஷானக

ஐபிஎல் 2023 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை தலைவர் தசுன் ஷானக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் இடம்பெற்றிருந்தார். ஆனால்,...

ஜடேஜாவால் பின்தொடரும் ஒரே ஒரு நபர்…

இந்திய அவுஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த 2 டெஸ்ட் போட்டியில்...

இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய...

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பினார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி முதல் 2 டெஸ்டிலும் தோற்று பரிதாப நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்...

சச்சின் சாதனையை முறியடித்த விராட்

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல்...

ஆஸியை வீழ்த்தியது இந்திய அணி

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 263 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி 262 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே கவாஜா ஜடேஜா பந்தில் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய...

ரக்பி லீக் – வெற்றி பெற்ற கண்டி விளையாட்டுக் கழக அணி

ரக்பி லீக் போட்டித் தொடரில் கண்டி விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது. CR & FC அணியை 29 க்கு 10 புள்ளிகள் என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் இந்த வெற்றியை பதிவு...

மோசமான சாதனை பட்டியலில் இணைந்த புஜாரா

பார்டர்-கவாஸ்கர் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா...

சேட்டன் சர்மா BCCI தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு (BCCI) தலைவர் சேட்டன் சர்மா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சேட்டன் சர்மா அவருடைய இராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷாவிடம் கையளித்துள்ளதாகவும், குறித்த...