விளையாட்டுச் செய்திகள்

செல்ஃபி எடுக்க அனுமதி மறுத்ததால் சேதப்படுத்தப்பட்ட வீரரின் கார்

செல்ஃபி எடுக்க அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரின் காரினை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றின்...

ஆஸ்திரேலியா – இந்தியா : நாளை 2வது டெஸ்ட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும்...

2 ஆம் இடத்துக்கு முன்னேறிய அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு...

ஓய்வு பெறும் இயான் மோர்கன்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இயான் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2,458...

ICCயின் ஜனவரி மாத விருதுக்கு ஷுப்மன் கில் தெரிவு

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கான 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள்...

பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி – இன்று வீராங்கனைகள் ஏலம்

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் திகதி முதல் 26-ந் திகதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ,...

பங்களாதேஷ் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை அணி

இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்களாதேஷ் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. கேப்டவுனில் நேற்று (12)...

மகளிர் டி20 உலக கோப்பை – இலங்கை திரில் வெற்றி

8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆபிரிக்காவில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆபிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டொஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி...

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் வெளியிட்ட புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து...

ரோஹித் சர்மாவின் புதிய சாதனை

அவுஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்ததால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய தலைவர் ரோஹித் சர்மா. அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல்...