இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ்...
ஐசிசி ஒருநாள் விருதுகள் அறிவிப்பு
ஐசிசி ஒருநாள் ஆட்டத்தில் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸமும், சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்து துணை தலைவர் நடாலி ஷிவரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சிறந்த வீராங்கனையாக தோ்வு செய்யப்பட்டுள்ள நடாலி ஷிவா்...
ஜோகோவிச், டாமி பால் அரையிறுதிக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற...
இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை...
ஐசிசியின் சிறந்த ஒருநாள் ஆடவர் அணி அறிவிப்பு
ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும்...
எலினா ரிபாகினா, அசரன் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற...
அரையிறுதிக்கு முன்னேறியது சானியா, போபண்ணா ஜோடி
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி...
வென்ற இந்தியா – தொடரை இழந்த நியூசிலாந்து
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 3 – 0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. முதலில் ஆடிய இந்தியா 385/9 ஓட்டங்களையும், பின்னா் ஆடிய...
அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள விளையாட்டாக விளங்குவது கால்பந்தாட்டம்
கால்பந்தின் பிரசித்திபெற்ற வீரர்களாக ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே ஆகிய நால்வரும் விளங்குகின்றனர். இந்த நிலையில், இந்த நால்வரில் யாருக்கு ஊதியம் அதிகம் என்ற ஒப்பீடும் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பகிரப்பட்டு...
இலங்கையை வீழ்த்திய இந்தியா
இலங்கைக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கிண்ண ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி,...