வரலாறு படைத்தது இந்திய அணி
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.
நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்...
சாய்னா நேவால் வெற்றி – பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து,...
ஹொக்கிப் போட்டியில் வேல்சுடன் மோதும் இந்தியா
15-வது உலக கோப்பை ஹொக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கெலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'லீக்' முடிவில்...
பாபர் அசாம் மிரட்டுவதாக பெண் ஒருவர் முறைப்பாடு
உனது காதலர் அணியில் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து இதே போல் என்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று பாபர் அசாம் மிரட்டுவதாக பெண் ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைவராக இருப்பவர்...
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பயப்படுகிறார்கள் – வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜிம் சேத்தி பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டது. பல நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். அப்ரிடி தலைமையில் புதிய தேர்வு குழு அமைக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்...
இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டொம் லாதமும், டி20 தொடருக்கு சான்ட்னரும் கேப்டனாக...
மெத்வதேவ், சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர்...
ஒளிபரப்பு உரிமத்தை ரூ.951 கோடிக்கு வாங்கிய வியாகாம்
பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இதற்காக 5 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்படுகிறது. அணிகள் விவரம் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், பெண்கள் ஐ.பி.எல்....
கரோலின் கார்சியா, ஷபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. உலகின் 4வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) இன்று காலை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில்...
இந்தியா- நியூசிலாந்து நாளை மோதல்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம்லாதமும், 20 ஓவர் தொடருக்கு...