விளையாட்டுச் செய்திகள்

சட்டமா அதிபரிடம் ஐவரடங்கிய குழுவின் அறிக்கை

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த ஐவரடங்கிய குழுவின் அறிக்கை இன்று (16) சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்...

தோல்விக்கான காரணத்தை அறிவிக்குமாறு அறிவிப்பு

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட கடும் தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர், தலைமை பயிற்றுவிப்பாளர், தெரிவுக்குழு...

தொடரை இழந்த இலங்கை அணி – வெற்றி வாகை சூடிய இந்திய அணி

மோசமான துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பின் மூலமாக தொடரை இழந்த இலங்கை அணி - அதிரடியாக விளையாடி வெற்றி வாகை சூடிய இந்திய அணி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில்...

கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று முற்பகல் இடம்பெற்ற நிலையில் அதில் ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற்று...

குல்தீப் யாதவ்வுக்கு ரோகித் பாராட்டு

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவானிது பெர்னாண்டோ...

06 வது இடத்திற்கு முன்னேறிய விராட் ஹோலி

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்த விராட் கோலி, ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 113 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத்...

T20 மற்றும் ஒருநாள் தொடரும் இந்திய அணி வசம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்று (12) இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...

SA 20 கிரிக்கெட் – முதல் வெற்றி சூப்பா் கிங்ஸுக்கு

எஸ்ஏ 20 கிரிக்கெட் லீக் தொடரின் ஒரு பகுதியாக டா்பன் சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 ஓட்டங்கள் வித்தியாத்தில் வென்றது ஜோபா்க் சூப்பா் கிங்ஸ். ஜோபா்க் அணி 190/6 ஓட்டங்களையும்,...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து அவுஸ்திரேலியா விலகல்

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்திரேலியா அணி விலகியுள்ளது. பெண்கள் மீதான தலிபான் அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...