விளையாட்டுச் செய்திகள்

டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக ஹாரி புரூக் தெரிவு

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த...

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட...

முதலாவது ஒரு நாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்...

இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 29 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம்,...

தென் ஆப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் ஓய்வு

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஓல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். 33 வயதான பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று...

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழக 40வது ஆண்டு நிறைவு

பாறுக் ஷிஹான் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையினை தளமாக கொண்டு 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் மலர்ந்திருக்கும் 2023ல் 40வது ஆண்டு நிறைவு  கொண்டாட்ட  தொடர் நிகழ்வுகளை எதிர்வரும் 12 ம்...

டுபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் சானியா ஓய்வு

வரும் பிப்ரவரி மாதம் டுபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாா் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்ஸா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவா் சானியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டென்னிஸில் தலைசிறந்த...

சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில்...

ஆஸ்திரேலியா ஓபன் : நவோமி ஒசாகா விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை...

நாளை SA 20 லீக் கிரிக்கெட்

கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா சாா்பில் 6 அணிகள் மோதும் எஸ்ஏ 20 என்ற முதல் கிரிக்கெட் லீக் தொடா் செவ்வாய்க்கிழமை (ஜன. 10) தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சாா்பில் ஐபிஎல்...