அறிவியல்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்டிக்கர்கள்

வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை உருவாக்கி, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் தற்போது இது பீட்டா பயன்பாட்டுக்கு...

கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

கம்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இணையத்திற்கு கூகுள் குரோம் பிரவுஸரையே உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், இந்த கூகுள் குரோம் பயன்படுத்துவதில் பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதாக கணினி வல்லுநர்கள் குழு முக்கிய எச்சரிக்கை ஒன்றைக்...

நட்ட ஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு

14 மில்லியன் டொலர் நட்ட ஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு...

செய்திகளை உருவாக்க அசத்தல் தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’ (Genesis) எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதியதொரு அம்சத்தை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பமானது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக்...

ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன ஐ-போன்

2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது. போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற...

ஆடையின்றி வரும் Video Call

இண்டர்நெட்டும் ஸ்மார்ட் போனும் பல வகைகளில் நம்முடைய பணிகளை எளிதாக்கியுள்ள அதேசயம் சரியாக கையாளவில்லை என்றால் அதிக ஆபத்துகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. மும்பையில் இளைஞர் ஒருவர் ஒரே ஒரு வீடியோ காலுக்கு ஆறரை...

செயலிழந்த Instagram

மே 21, ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராம் செயலிழந்தது, இதனால் பயனர்கள் ட்விட்டரில் குவிந்து சமூக ஊடக தளம் செயலிழந்ததா என்று கேட்டுள்ளார்கள். இன்ஸ்டாகிராம் கணக்கை இழந்த சில பயணர்கள் காரணம் தெரியாமல் ட்விட்டர் பக்கதில் தனது...

APPLE போன் – புதிய சிறப்பம்சங்கள்

ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய iOS 16.5 புதுப்பிப்பில் புதிய விளையாட்டு பக்கத்தை ஆப்பிள் செய்தி செயலியில் சேர்த்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களுக்கான iOS 16.5 புதுப்பிப்பை வியாழக்கிழமை வெளியிட்ட நிலையில், இந்த புதுப்பிப்பில்...

Chat செய்ய புதிய வசதி அறிமுகம்

உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பயனர்களின் அந்தரங்க தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஓர் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நபருடனான குறுஞ்செய்தி...

ஆர்எஸ்ஆர் அப்டேட் வெளியீடு

முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறை காரியம் ஒன்றை செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரேபிட் செக்யுரிட்டி ரெஸ்பான்ஸ் (ஆர்எஸ்ஆர்) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள்...