டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டிய ஜிமெயில் ஆப்
கூகுள் ஜிமெயில் செயலி ஆண்ட்ராய்டு டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டி சாதனை படைத்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜிமெயில்
ஆண்ட்ராய்டு தளத்தில் ஜிமெயில் செயலி ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. டவுன்லோட்களில் இத்தகைய மைல்கல் எட்டிய...
பட்ஜெட் விலையில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
விவோ வை33டி
விவோ நிறுவனம் விவோ வை33டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.58 இன்ச்...
அசத்தல் அம்சங்களுடன் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்த சோனி
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டபிள்யூ.எப். சி500 இயர்பட்ஸ்-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சோனி டபிள்யூ.எப். சி500
சோனி இந்தியா நிறுவனம் டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம்...
கேலக்ஸி எஸ்22 சீரிஸ் வெளியீட்டு விவரம்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில்...
இந்தியாவில் அறிமுகமாகும் போட் வயர்லெஸ் இயர்பட்ஸ்
போட் நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தல் அம்சங்கள் நிறைந்த புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.
போட் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி.
போட் நிறுவனம் இந்தியாவில் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. மாடலை அறிமுகம்...
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் எஸ்.இ.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபோன் எஸ்.இ. மாடலின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஐபோன் எஸ்.இ.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 3 மாடல் வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி...
சீன விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு சூரிய காற்று காரணமாகும். அது தான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற...
ஐபோன்களுக்கு ரூ. 10 ஆயிரம் விலை குறைப்பு வழங்கும் ப்ளிப்கார்ட்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
ஐபோன் 12 மினி
அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு...
விரைவில் இந்தியா வரும் மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மோட்டோ எட்ஜ் எக்ஸ்30
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ...
ரூ. 1,399 விலையில் கேமிங் இயர்பட்ஸ் அறிமுகம்
ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ட்ரூக் பி.டி.ஜி. 3
ட்ரூக் நிறுவனம் பி.டி.ஜி. 3 மற்றும் ஏர் பட்ஸ் லைட் என...