அறிவியல்

6G தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இணைந்த அப்பிள் நிறுவனம்

தற்போது உலகளவில் அதிகளவில் பயன்பாட்டில் மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பமாக 4G காணப்படுகின்றது . எனினும் கடந்த வருடம் முதல் 5G தொழில்நுட்பமானது சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் உலக நாடுகள் 5G தொழில்நுட்பத்தை...

3D தொழிநுட்பத்தில் காரைத் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை!

சுவீடனைச் தளமாகக் கொண்ட தொழிநுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் பிரித்தானியாவில் 3டி தொழிநுட்பத்தின் மூலம் மின்சாரக் காரை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். முப்பரிமாணங்களில் அச்சிடும் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் 3டி தொழில்நுட்பம் என...

ஹானர் பிராண்டை விற்க ஹூவாய் முடிவு

ஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிராண்டை விற்பனை செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஹானர் சீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவித்து இருக்கிறது....

மேக் ஒஎஸ் பிக் சர் தளத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ஒஎஸ் பிக் சர் தளத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேக் ஒஎஸ் பிக் சர் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தில் கோளாறு...

Google Cloud தனது சேவையகமற்ற தரவுத்தள இடம்பெயர்வு சேவை முன்னோட்டத்தில் கிடைக்கிறது

Google Cloud தனது சேவையகமற்ற தரவுத்தள இடம்பெயர்வு சேவை (serverless Database Migration Service ) முன்னோட்டத்தில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. , வாடிக்கையாளர்களுக்கு MySQL, PostgreSQL மற்றும் SQL சர்வர் தரவுத்தளங்களை...

விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுள்ள நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள்  4 பேர்

ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)  நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன் க்ரூ-1 கப்ஸியூல்‘ (Dragon Crew-1 capsule) விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள்  4 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளி...

கூகுள் ட்ரைவில் வரவுள்ள புதிய வசதி

ஒன்லைன் அல்லது கிளவுட் ஸ்ட்ரேஜ் வசதியினை கூகுள் ட்ரைவ் வழங்கி வருகின்றது. இங்கு பதிவேற்றப்படும் கோப்புக்களை Encrypt பதிவேற்றுவதும் வழக்கமாக இருக்கின்றது. இவ்வாறான கோப்புகளில் உள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது. காரணம்...

2.5 மில்லியன் MacBook சாதனங்களை தயாரிக்கும் அப்பிள்

அப்பிள் நிறுவனம் முதன் முறையாக தனது சொந்த தயாரிப்பில் CPU உபகரணத்தினை தயாரித்துள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட சொந்த CPU உபகரணத்தைக் கொண்டு முதன் முறையாக 2.5 மில்லியன் Mac Book கணினிகளை வடிவமைக்கவுள்ளது. எதிர்வரும்...

இந்தியாவில் அறிமுகம் சுழலும் திரை கொண்ட சாம்சங் டிவி

சுழலும் ரக திரை கொண்ட சாம்சங் சிரோ ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் சிரோ சாம்சங் நிறுவனம் தி சிரோ எனும் பெயரில் முற்றிலும் வித்தியாசமான டிவி மாடலை 2020 சர்வதேச...

கரடிகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் ரோபோ ஓநாய்கள்

ஜப்பானில்  தகிகாவா பகுதியில் (Takikawa)  கரடிகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக ரோபோ ஓநாய்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   இவ் ரோபோ ஓநாய் உண்மையான ஓநாயை போல முடியையும், ஒளிரும் சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது.கரடிகள் பயிர்களை...