அறிவியல்

கூகுள் மீட் செயலியில் அறிமுகம் செய்யப்படும் இரண்டு புதிய அம்சங்கள்

கூகுள் மீட் செயலியில் இரண்டு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. கூகுள் மீட் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பான்மை நாடுகளில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்து...

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ வெளியீட்டு திகதி அறிவிப்பு

கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 4 கூகுள் நிறுவனம் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. எனினும்,...

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்வாட்ச்

அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமேஸ்பிட் நியோ ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ரெட்ரோ...

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ்

சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சியோமி நிறுவனம் எம்ஐ வாட்ச் ரிவால்வ் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 46எம்எம்...

மொபைலில் பண பரிமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

மொபைல் போன்களில் பண பரிமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். மொபைல் போன்கள் இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் மணிபர்ஸ் போன்று உருமாற்றம் அடைந்துள்ளன. பலருக்கும் மொபைல் வாலெட்கள் இதற்கான வசதிகளை வழங்குகின்றன....

விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள கேலக்ஸி டேப் எஸ்7

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி டேப் எஸ்7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய...

டெலிகிராம் செயலியில் வீடியோ கால் வசதி அறிமுகம்

டெலிகிராம் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டெலிகிராம் டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்சமயம் வீடியோ கால் அம்சம் இந்த...

விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது. நோக்கியா 5.3 ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய...

டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக் டிக்டாக்கும்

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக டிக்டாக் தெரிவித்து உள்ளது. டிக்டாக் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்....

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ்

சாம்சங் நிறுவனம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. கேலக்ஸி பட்ஸ் லைவ் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன்...