பனி மலைகளால் ஆன புது கிரகம் கண்டுபிடிப்பு !!
சூரியக் குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சூரியனில் இருந்து 6 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள புது கிரகம் ஒன்று நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Barnard என்னும் நட்சத்திரத்தை...
விக்கல் ஏன் வருகிறது தெரியுமா?
சில வாரங்களுக்கு முன்பு ‘கண்ணீர் எவ்வாறு வருகிறது?‘ என்பது பற்றி விரிவாக பார்த்தோம். படித்தோர் பலரும் முகநூலில் பாராட்டை தெரிவித்திருந்தார்கள். இக்கட்டுரையில் விக்கல் வருவதைப் பற்றி பார்க்கலாம்.
நாம் அவசரமாக சாப்பிடும் போது திடீரென்று விக்கல் வரும்....
சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகம் செவ்வாய்!!
சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகம் செவ்வாய். செவ்வாய் கிரகத்துக்கு மனித ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கு முன்னதாக அந்தக் கிரகத்தினை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, இன்சைட் என்ற விண்கலத்தை கடந்த மே...
கொசு அதிகமாக யாரை கடிக்கும்?
என்ன தான் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கொசுக் கடியில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்க முடிவதே இல்லை. அதிலும் மழைக்காலம் பனிக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம். கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான். கூட்டமாக வந்து...
உலகின் பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!
8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவே உலகின் பழமையான முத்து என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம்...
குட்டித்தூக்கம் போட்டால் ஆயுள் அதிகரிக்குமா?!!
வகுப்பில் தூக்கம் வருகிறதா? அலுவலக கூட்டங்களில் தூக்கம் கண்ணை கட்டுகிறதா?
குட்டித்தூக்கம் போடுவது நல்லதே என்கிறது ஓர் ஆய்வு.
அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவது ஆயுளை அதிகரிக்கும் என சுவிட்சர்லாந்தின் லொசான் பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வாளர்கள்...
ஆக்சிஜன் ஆற்றும் பணியும், புதிய கண்டுபிடிப்பு!!
உயிர் வளி: ஒவ்வொரு கணமும் உடலின் ஒவ்வொரு செல்லையும் உயிர்ப்புடன் வைப்பது ஆக்சிஜன்.
உடலின் உயிரணுக்கள் எப்படி ஆக்சிஜனை உணர்கின்றன, எப்படி மாறுபடும் ஆக்சிஜன் அளவுக்கேற்ப தங்களை பொருத்திக்கொள்கின்றன என்பதைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு...
பால்வழி மண்டலத்தில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?
நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தின் மையப்பகுதியில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் போன்ற ஆற்றல் வெடித்து கிளம்பியதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்பெர்ட் பிழம்பு...
பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள்: ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!!
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
டெல்லியை அடுத்துள்ள...
மார்பகப் புற்றுநோய் அறிகுறியை கண்டறியும் பார்வையற்ற பெண்!!
கொலம்பியாவை சேர்ந்த கண்பார்வையற்ற பெண்ணான லேடி கார்சியா, மருத்துவர்களை விட துல்லியமாக மார்பக புற்றுநோயின் அறிகுறியை கண்டறியும் ஆற்றலை பிறப்பிலேயே பெற்றுள்ளார்.
உடல் குறைபாடு கொண்ட தன்னால் அதையே மூலதனமாக கொண்டு மற்றவர்களுக்கு உதவ...