அறிவியல்

பிறக்கப் போகும் குழந்தையின் கண்களின் நிறத்தை இனி பெற்றோர்களே தேர்வு செய்யலாம்!

பிறக்கும் குழந்தையின் நிறம், குணநலன்கள், அறிவு என எதையும் எவராலும் நிர்ணயிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் கடத்தப்படும் பரம்பரை ஜீன்கள் தான். பெரும்பாலும் குழந்தைகள் பெற்றோர்களின் பண்புகளைக் கொண்டிருந்தாலும் இதிலும்...

விண்வெளியின் Interstellar மண்டலத்தை அடைந்தது வாயேஜர் விண்கலம்!!

வாயேஜர் 2 நாசாவால் 1977 ம் ஆண்டு விண்ணில் வீசப்பட்டது. அதாவது இதன் சகோதரன் வாயேஜர் 1 ஐ ஏவிய 16 நாட்களுக்கு முன் இந்த விண்கலமானது ஏவப்பட்டது. முதலில் இது  நெப்டியூனைப்...

பூமியை நெருங்குகிறது விர்டேனேன் வால்நட்சத்திரம் !!

5.4 வருடங்களுக்கு ஒருமுறை வரும் 46 பி/ விர்டேனேன் (46P/Wirtanen ) வால் நட்சத்திரம் இன்று பூமிக்கு மிக அருகில் வர இருக்கிறது. சூரியக்குடும்பத்தில் உள்ள மற்ற பொருட்களைப் போலவே இந்த வால் நட்சத்திரமும் சூரியனைச் சுற்றிவருகிறது....

கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம்!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக (ஒரத்தநாடு), விலங்கின மரபணுவியல் மற்றும் இன விருத்தியல் துறை உதவி பேராசிரியர் Dr. K. ஜெகதீசன், Ph.D அவர்கள் எழுதி மூன்று பகுதிகளாக வரவிருக்கும் தொடரின் இரண்டாம்...

செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள்!!

செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் சார்பில் அனுப்பட்ட ஆளில்லா விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி செவ்வாயின் பரப்பில் தரையிறங்கியது. பல சிக்கல்களுக்கு இடையே வெற்றிபெற்ற இன்சைட் விண்கலத்தின் செவ்வாய் கிரக...

இரசாயன உரங்களால் வரும் ஆபத்திற்கு நிரந்தரத் தீர்வு!!

விளைச்சலை அதிகப்படுத்தவும், தாவரங்களைப் பாதுகாக்கவும் செயற்கை பூச்சுக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களை இன்று உலகம் முழுவதிலுமுள்ள விவசாயிகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். செயற்கை ரசாயன உரத்தினை உபயோகிப்பதனால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவை நிலத்தினை...

நம்முடைய செயல்கள் அனைத்தையும் நினைவு வைத்திருக்கும் இயற்கை!

நாம் இப்போது 2018 ன் இறுதியில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மட்டும் நீங்கள் உபயோகித்த பிளாஸ்டிக் எவ்வளவு தெரியுமா? எத்தனை லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை செலவளித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?...

3000 வருடமாக பாதுகாக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு!!

எகிப்து என்றவுடன் நமக்குப் பாலைவனமும், முதுகு உயர்ந்த ஒட்டகங்களும் மட்டுமே நினைவிற்கு வரும். அதனோடு பிரம்மிடுகளும். ஃபாரோ எனப்படும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதன்முதலில் இந்த பிரம்மிடைக் கட்டத் துவங்கினார்கள். பல லட்சக்கணக்கான...

காணாமல் போகும் கடல்நீர்!!

பெருங்கடல்களுக்கு கீழே ஏற்படும் பூமித் தட்டுகளின் (Tectonic Plates) நகர்வு மற்றும் மோதல்களின் காரணமாக  பூமியின் ஆழத்திற்குச் செல்லும் நீரின் அளவு முன்பு கணக்கிட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என்று ஆய்வு...

கனவுகளுடன் கப்பலில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கக் காரணம் என்ன?

புதையல் எடுக்கப்போய் பூதம் கிளம்பிய கதை தெரியும். ஆனா பூதத்துக்காகப் புதையல் எடுத்துத்தந்த கதை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்த டைட்டானிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட கதைதான் அது. கொஞ்சம் சுவாரசியமானதுதான். CNN தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில்...