Dropbox தரும் புதிய வசதி

414
ஒன்லைன் மூலமான கோப்பு சேமிப்பு வசதியைத் தரும் Dropbox தளமானது தற்போது புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.அதாவது இதுவரை காலமும் தனிப்பட்ட கோப்புக்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வசதியை தந்த இந்த இணையத்தளம் எதிர்காலத்தில் ஏனைய பயனர்களிடமிருந்து கோப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை தந்துள்ளது.

இதன் மூலம் 2 GB வரையான அனைத்து வகையான கோப்புக்களையும் எந்தவொரு பயனர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு கோப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த பயனரிடமிருந்து அனுமதி பெறவேண்டும்.

SHARE