http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/music/anirudh/004.jpg

347

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர்அனிருத். இவர் படத்திற்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் தனியாக சில ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார்.

அந்த வகையில் இவரின் ஆக்கோ ஆல்பத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன், இவர் அனிருத்திடன் ஒரு கதை கூறியிருக்கிறார், 16 வயது பையன் எப்படி ரவுடி ஆகிறான் என்று அந்த கதைக்களம் அமைந்திருக்குமாம்.

ஆனால், சில காரணங்களால் அனிருத் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போக, அவை தான் நானும் ரவுடி தான் படமாக உருவாகியதாம்

SHARE