iPhone 12 தொடர் விரைவில் மொபிடெலிடமிருந்து

356

அப்பிள் சாதனங்களுக்கான iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 12 மற்றும் iPhone 12 mini உள்ளிட்ட புதிய ஐபோன் 12 வரிசைக்ளின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளராக மொபிடெல் உள்ளது . அழகான அனைத்து புதிய வடிவமைப்பிலும், ஐபோன் 12 மொடல்கள் இணையற்ற புதிய கமரா அமைப்புகள், Retina XDR displays உள்ளடக்கியுள்ளது . மேலும் ஆழமான பார்வை அனுபவத்திற்காக, செராமிக் ஷீல்ட் முன் அட்டையுடன் நீடித்திருக்கும் மிகப்பெரிய தாவல் மற்றும் அப்பிள் வடிவமைக்கப்பட்ட A 14 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஐபோன் 12 pro மற்றும் ஐபோன் 12 ஐ இம்மாதம் 27 முதல் முற்பதிவு செய்ய முடியும்,

SHARE