அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுப்பவர். இவர் பல ட்ரெண்டுகளை உருவாக்கியவர்.
யு-டியூப்பில் டீசர் என்பதையும் அதிலும் படம் எடுப்பதற்கு முன்பே மங்காத்தா டீசர் வெளியிட்டு ட்ரெண்ட் செட் அமைத்தவர் அஜித்.
இந்நிலையில் இன்று விவேகம் படத்தின் டீசர் வெளிவர இருப்பதையொட்டி தல ரசிகர்கள் அனைவரும் தூங்கமல் மாஸ் காட்டப்போகும் டீசரைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் அளவிற்கே விவேகம் டீசர் அமைந்துள்ளது என்றே கூறலாம்.
அதிலும், தல அஜித் பேசும் வசனமானது டீசரையே தெரிக்கவிட்டுள்ளது.
வெளிவந்த 1மணி நேரத்திற்குள்ளாகவே 1லட்சம் லைக்குகளை தெறிக்கவிட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள்
– See more at: http://www.manithan.com/news/20170510126979#sthash.fryitSSx.dpuf