OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்

282
OPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

A7 இன் விலை ரூபா. 45,990 ஆக காணப்படுவதுடன், புதிய OPPO A7 நடுத்தர அம்சங்களை கொண்ட தொலைபேசியாக அமைந்திருக்கும். 16 Mega-Pixel முன்புற கமராவை கொண்டுள்ளதுடன், AI 2.0 ஐயும் அடங்கியுள்ளது. 13MP+2MP இரட்டை பின்புற கமராவைக் கொண்டுள்ளதுடன், 4230mAh பாரிய பற்றரியையும் கொண்டுள்ளது.

SHARE