S3 முதல் நாள் தமிழக வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம்

272

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 நேற்று பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படத்திற்கு முதல் இரண்டு காட்சிகள் தமிழகத்தில் பெரிதும் கூட்டம் இல்லை.

ஆனால், மாலை மற்று இரவு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல் தான், சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 65 லட்சம் வசூல் செய்துள்ளது.

மேலும், தமிழகத்தில் முதல் நாள் சிங்கம்-3 ரூ 6 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் வசூல் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

ஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா திரை விமர்சனம்

SHARE