Samsung அறிமுகப்படுத்தும் பையடக்கமான Galaxy J2

376
Galaxy வரிசையில் சட்டைப்பைக்குள் பொருந்தும் அளவில் புது கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது Samsung

இக் கைப்பேசியானது 4.7 அங்குல அளவு மற்றும் qHD 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும்,

Exynos 3475 quad-core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM உட்பட 32 அல்லது 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய விடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன்

நீடித்து உழைக்கக்கூடிய 2000 mAh மின்கலம், Android 5.1.1 Lollipop இயங்குதளம் என்பவற்றுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

SHARE