கடந்த 22.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் Sotokam Karate do Self defense Acadamy இன் ஒழுங்கமைப்பில் Karate Ceremony 2023 நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ B.M கீர்த்தி குமார ( SLKF, பொது செயலாளர்), விசேட விருந்தினர்களாக MR.T.Thileskumar (மேலதிக அரச அதிபர், வவுனியா), MR.Jayakoody (Chief Inspector of Police H/Q1 Vavuniya), MR.T.Amalan (District Sports Officer), திரு. K.P.S கரன் (I.G.K.S.B.A, SL முதல்வர்) எனப் பல அதிதிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
இலங்கை கராத்தே சம்மேளனத் தேசிய அமைப்பினால், அக்கடமியின் அதிகாரிகளுக்கான டிப்ளோமா பட்டமளிப்பு விழாவும், 2022ஆம் ஆண்டு சாதனையாளர்களை கௌரவிற்கும் நிகழ்வும், அனைத்து மாணவர்களின் பங்களிப்புடன் கராத்தே திறமை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.