தமிழ் சினிமாவில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை முறியடித்து எழுந்து வருபவர் சிம்பு. இவரை பற்றி நம் சினி உலகம் தளத்தில் இந்த மாதம் பல தகவல்கள் ஷேர் செய்து வருகிறோம்.
ஏனெனில் நம் தளத்தில் புதிதாக ஆரம்பித்த Star Of The Month பக்கத்தில் இந்த மாதம் சிம்பு ஸ்பெஷல். கடந்த வாரம் ரசிகர்கள் பார்வையில் சிம்புவை தொடர்ந்து இந்த வாரம் சிம்பு பேசிய கலக்கல் வசனங்கள் இதோ…
வானம்: என்ன வாழ்க்கைடா இது
வல்லவன்: Left’ல விட்டா Rightல திரும்பிக்கும்.. வர்டா..
வாலு: விடு மச்சி.. நானே பர்ஸ்டா இருந்துட்டு போறேன்
விண்ணை தாண்டி வருவாயா: உலகத்துள எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்.
ஒஸ்தி: நான் கண்ணாடி மாதிரி லே..
வாலு: நானெல்லாம் Extreme லோக்கல் சார்..