TRPயில் மாஸ் காட்டி வரும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை

101

 

பிக்பாஸ், சூப்பர் சிங்கர், Start Music, குக் வித் கோமாளி என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சிகளை போல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீக் கிடைக்கிறது.

குடும்பங்கள் கொண்டாடுவது போல், இளைஞர்கள் பார்ப்பது போல் என எல்லாம் கலந்த கலவையாக தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

வாரா வாரம் சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அப்படி கடந்த வாரம் டாப்பில் ஓடிய தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

அதில் சிறகடிக்க ஆசை தொடர் நாளுக்கு நாள் TRP ரேட்டிங் பெற்று விஜய் டிவியிலேயே டாப் சீரியலாக வந்துள்ளது. இதனை சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களும் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் டிவி டாப் 5 சீரியல்களின் விவரம் இதோ,

சிறகடிக்க ஆசை
பாக்கியலட்சுமி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஆஹா கல்யாணம்
ஈரமான ரோஜாவே 2

SHARE