வவுனியா சிங்கள மொழிமூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நிரந்தர நியமனம்ட கோரி இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. டிசம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா இந்திரராஜா லிங்கநாதன் தர்மபாலா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு:பட்டவர்களுடன் கலந்துறையாடி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதாக கூறினார்கள்
தகவல்- இ. தர்சன்