Vivo Y30 Standard Edition விரைவில் அறிமுகம்

404

முன்னணி கைபேசி நிறுவனங்க ளுள் ஒன்றான Vivo தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைபேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது .

Vivo Y30 Standard Edition எனும் இக்கைப்பேசியானது 6.51 அங்குல அளவுடைய HD + தொட்டுத்திரையினை கொண்டுள்ளது .

அத்துடன் Helio P35 mobile processor, பிரதான நினைவகமான 6GB RAM ,128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது .

மேலும் 8 மெகாபிக்சலையுடைய செல்பி கமரா என பல தரப்பட்ட சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது .

SHARE