Whats App Profile போட்டோவினால் நெருங்கும் மிகப்பெரிய ஆபத்து!…

237

whatsapp_001-w245

வாட்ஸ் அப் நிறுவனமானது உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை profile போட்டோவாக போட்டிருந்தால் மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

isis தீவிரவாத இயக்கம் உங்களது புகைப்படத்தினையும், உங்களது இலக்கத்தினையும் பயன்படுத்தி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களின் பரவி வருகின்றது.

ஆகவே இதிலிருந்து உங்களை பாதுகாக்க வாட்ஸ் அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் உங்களது போட்டோவினை உடனடியாக நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆகவே உங்களையும், உங்களது உறவுகளையும் பாதுகாக்க உடனடியாக சொந்த புகைப்படத்தினை மாற்றுங்கள்.

 

SHARE