World Cup கிரிக்கெட் போட்டிக்காக நடிகை அனிகா சுரேந்திரன் எடுத்த ஸ்பெஷல் போட்டோ

68

 

மலையாளத்தில் 2007ம் ஆண்டு Chotta Mumbai என்ற படத்தில் நடிக்க தொடங்கி இப்போது இளம் நாயகியாக வலம் வருபவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடிக்க தொடங்கியவர் நானும் ரவுடித்தான், விஸ்வாசம் என அடுத்தடுத்து படங்கள் நடித்தார். இப்போதும் தமிழில் அவர் நடிப்பில் 4 படங்கள் வெளியாக இருக்கிறது.

புதிய போட்டோ ஷுட்
படங்களில் நடிப்பதை தாண்டி அனிகா போட்டோ ஷுட்கள் நிறைய நடத்தி வருகிறார். அப்படி அண்மையில் அவர் புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

World Cup கிரிக்கெட் போட்டிக்காக அவர் எடுத்த போட்டோ இப்போது ரசிகர்களிடம். வைரலாகி வருகிறது

SHARE