பிராந்திய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு

  பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில்...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம்

  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் 2025.01.10  இன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே...

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இறந்த நிலையில் மீட்பு

    Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம்  இன்று  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில்...

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம்

  தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும்...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களே, ஆதரவாளர்களே!

  தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களே, ஆதரவாளர்களே! இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தேர்தல்களில் போட்டியிட உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தமிழர் வாழும் பகுதிகளில் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் உங்களின் விபரங்களை...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு

    குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு  இன்று (8)   மருதமுனை கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும்  கிராமிய அபிவிருத்தி சமூக...

ஜனாஸா எரிப்பை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் வலியுறுத்த வேண்டும் : கொழும்பு மாநகர சபை...

கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை (ஜனாஸா) பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம்...

கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி விடுவிப்பு

  வவுனியாமாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம்  முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றம் கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி விடுவிப்பு: ஜெகதீஸ்வரன் எம்.பி வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த...

5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

  5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு-முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் (துல்சான்)   அம்பாறை மாவட்டத்தில் 5000 வறிய குடும்பத்தை சேர்ந்த...

அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் !

அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் ! மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் விளையாட்டு போட்டியும் மாவடிப்பள்ளி...